Biology, asked by arasiyalpazhagu2021, 1 month ago

கிராஃபியன் ஃபாலிக்கிளிலிருந்து அண்ட செல் வெளியாதலுக்கு ஹார்மோனின் எந்த நிலை உதவுகிறது?
(1) FSH - இன் குறை அடர்வு
(2) ஈஸ்டிரஜனின் உயர் அடர்வு
(3) புரோஜெஸ்டிரானின் உயர் அடர்வு (4) LH-இன் குறை அடர்வு​

Answers

Answered by shreya1997a
1

Answer:

2) eostrogens high density

Similar questions