India Languages, asked by arunprakashbg2005, 5 months ago

இரு சொற்களையும் ஒரே தொடரில்
அமைத்து எழுதுக.
(1)மலை - மாலை
( (ii)விடு - வீடு​

Answers

Answered by sreemathibalakrishna
9

. மலை - மாலை

மலையேறும் போது மாலை நேரமாகிவிட்டது

விடு - வீடு

இளம் வயதிலே தீய பழக்கங்களை விட்டு விடு ; வீடு சென்று மகிழ்ச்சியாக இரு .

Answered by rrevanth499
0

Answer: கோபத்தை விடு. வீடு தேடி வந்தவர்கள் உள்ளே வரசொள்

Explanation: வீடு விட்டு

Similar questions