1. தமிழ்விடு தூது
---என்னும் இலக்கிய வகையைச்
சார்ந்தது
அ. தொடர்நிலைச் செய்யுள்
O ஆ. புதுக்கவிதை
OOOO
இ. சிற்றிலக்கியம்
O ஈ.தனிப்பாடல்
Answers
Answered by
9
Answer:
தொடர்நிலைச் செய்யுள்
Step-by-step explanation:
,ksdksoaa
Answered by
1
Answer:
தமிழ்விடு தூது சிற்றிலக்கியம் வகையைச் சார்ந்தது
Step-by-step explanation:
- தொண்ணூற்று ஆறு சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று தூது ஆகும்.
- வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்றும் இதனை அழைப்பர்.
- தலைவர் தலைவியர்களுள் காதல் கொண்ட ஒருவர் மற்றொருவர் பால் அன்பு காட்டுவர்.
- அதற்கு அடையாளமாக மாலை வாங்கி வருமாறு அன்னம் முதல் வண்டு ஈறாகப் பத்தையும் தூது விடுவதாகப் பாடுவது ஆகும்.
- இது கலிவெண்பாவால் பாடப்படுவதாகும். தமிழ்விடு தூது, மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண், தன் காதலைக் கூறிவருமாறு தமிழைத் தூது விடுவதாகப் பாடப்படுவதாகும். கலிவெண்பாவால் பாடப்படும். இந்நூல் 268 கண்ணிகளைக் கொண்டது.
- இது தலைவன் தலைவியருள் காதல் கொண்ட ஒருவர் மற்றொருவர் பால் செலுத்தும் அன்பைப் புலப்படுத்திக் தம்முடைய கருத்திற்கு உடன்பட்டமைக்கு அறிகுறியாக “மாலையை வாங்கி வருமாறு” அன்னம் முதல் வண்டு ஈறாய் பத்தையும் தூது விடுவதாகக் “கலிவெண்பா”வால் இயற்றப்படுவதாகும்.
- தமிழ்விடு தூது மதுரையில் கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி, தன் காதலைக் கூறிவருமாறு தமிழ்மொழியைத் தூதுவிடுவதாக அமைந்துள்ளது.
Similar questions