India Languages, asked by vvgs0689, 4 months ago

ஏந்தி-இலக்கண குறிப்பு *

1 point

அ. பெயரெச்சம்

ஆ. வினையெச்சம்

இ. வினைமுற்று​

Answers

Answered by Barani22
10

Answer:

.

வினையெச்சமplease mark as best answer and thank

Answered by zumba12
1

சரியான விடை: ஆ. வினையெச்சம்

  • தமிழ் மொழியில் உள்ள பத்து வகை எச்சங்களில் ஓன்று வினையெச்சம் ஆகும். இவை தெரிநிலை மற்றும் குறிப்பு வினையெச்சம் என இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது. வினை + எச்சம் என்பது வினையெச்சம் எனப்படுகிறது. வினையெச்சம் என்பது முடிவு பெறாத எச்சவினைச்சொல்லைக் குறிக்கிறது மற்றும் வினைமுற்றைக் கொண்டு முடிவுறும் சொல் ஆகும்.
  • கொடுக்கப்பட்டுள்ள சொல் ஏந்தி என்பது வினையெச்சம் ஆகும். இதற்கு எடுத்துக்காட்டு
  • ஏந்தி வந்தான்
  • ஏந்தி செல்வான்
  • இவை காலத்தையும் பொருளையும் முன்நிறுத்தி வினைமுற்றைக் கொண்டு முடிவுறுகிறது
  • மேலும் 'இ' என்னும் இந்த வினையெச்ச சொல் முடிவதால் முன் ஒற்று மிகுந்து காணப்படுகிறது.
Similar questions