இரு பெயரொட்டுப் ____________யில் வல்லினம் மிகும். * 1 point அ. பண்புத் தொகை ஆ. வினைத் தொகை இ. உவமைத் தொகை. ஈ. வேற்றுமைத் தொகை
Answers
Answered by
1
இரு பெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும்
Similar questions