திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை *
1 point
Answers
Answered by
6
Answer:
இன்றைக்கு அறியப்பட்ட நிலையில் 26 திராவிட மொழிகள் உள்ளன என்று தனது `திராவிட மொழிகள்' புத்தகத்தில் பத்ரிராஜூ கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார். திராவிட முன்னோடி மொழி 5000 ஆண்டுகளுக்கு முன்பு 4 பிரிவுகளாகப் பிரிந்துள்ளது. அவை a) தெற்கு திராவிடம், b) தென் மத்திய திராவிடம், c) மத்திய திராவிடம், d) வடக்கு திராவிடம்
Give me some multiple thanks
Answered by
1
Answer:
Total number of Dravidian languages *மொத்த மொழிகள் 227
Explanation:
நன்றி நண்பா
Similar questions