India Languages, asked by tamilhelp, 8 months ago

பின்வருவனவற்றை விரிவாக்கம் செய்க. 1. PPP 2. HDI

Answers

Answered by anjalin
2

PPP - வாங்கும் திறன் சமநிலை  

  • ஏதேனும் ஒரு நாட்டினுடைய நாணயங்களின் எண்ணிக்கைக்கு இணையாக அமெரிக்க டாலரில் வாங்குவது அல்லது உள்நாட்டு சந்தைகளில் அதை பயன்படுத்தி அளவிலான பொருட்களை வாங்குதல் இவை வாங்கும் திறன் சமநிலை என அழைக்கப்படுகிறது.
  • இந்த வாங்கும் திறன் சமன்பாட்டின் நோக்கமானது இரண்டு நாடுகளுக்கு இடையேயான இரண்டு நாணயங்களுக்கு இடையில் உள்ள பரிமாற்றமே ஆகும்.
  • சமயத்தில் இந்தியா வாங்கும் திறன் சமநிலையில் மூன்றாவது நாடாக உள்ளது .

HDI - மனிதவள மேம்பாடு

  • மனிதனின் உடல் திறமை மற்றும் சுகாதார திறன்களை கல்வியின் மூலம் மேம்படுத்துவதே ஆகும்.
  • மேலும் எந்த ஒரு நல்ல கல்வி மற்றும் சுகாதாரம் அளித்தால் எதிர்காலத்தில் அவர்கள் அதிக வருமானம் பெறக்கூடிய முதலீடாக கருதப்படுகிறது.
  • சமூகத்தின் மக்கள் அனைவரும் ஒட்டுமொத்த மேம்பாட்டையும் மனித வளர்ச்சி குறியீடு குறிப்பிடுகிறது.
Similar questions