சான்று தருக
1. வினைமுற்று
அ) மலர்விழி ஆ) பாடினாள்
பாடிய
R) பாடி
2. பின்வருவனற்றுள் இறந்தகால வினைமுற்று எது?
அ) படித்தான் ஆ) நடக்கிறான் இ) உண்பான் ஈ) படிக்கிறான்
3. ஏவல் வினைமுற்றுச்சொல் எது?
அ) ஓடினான் ஆ) ஓடு
செல்க
R) வாழிய
4. வியங்கோள் வினைமுற்று
அ) படித்தல் ஆ) வாழ்க இ) வந்தான் ஈ) வாழ்ந்தான்
5. மாடு வயலில் புல்லை மேய்ந்தது இத்தொடரில் வினைமுற்று
அ) மாடு
ஆ) வயல்
இ) புல்லை ஈ) மேய்ந்தது
6. கண்ணன் உறங்கினான் இத்தொடரில் கண்ணன் என்பது யாது?
அ) வினைச்சொல் ஆ) வினைமுற்று இ) பெயர்ச்சொல் - பெயரெச்சம்
Answers
Answered by
3
Explanation:
Dear Student,
2.அ)
3.ஆ)
4.அ)
5.ஈ)
6.இ)
Similar questions