1. இப்பொது அவர் கையில் கோப்புகள் இருந்தது ஒருமைப் பன்மைப் பிழை நீக்கி எழுதுக / Remove singular, plural errors Chapter11 அண்ணல் அம்பேத்கர்- Page Number 73 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
விடை:
இப்போது அவர் கையில் கோப்புகள் இருந்தன.
விளக்கம்:
இங்கு கோப்புகள் என்ற சொல்லில், "கள்" என்னும் விகுதி எண்ணிக்கையில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பதால் " இருந்தது " என்ற சொல் " இருந்தன " என்றும் வரும்.
எண்ணிக்கையில் ஒன்றைக் குறிப்பது ஒருமை. ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது பன்மை. ஒன்று - பல" என்றதனால் அவை அஃறிணை என்பதும் பெறப்பட்டன. முடிக்கும் சொல் இல்லையென்றால் ‘தன’ என்ற விகுதி (இறுதி நிலை) சேர்த்துப் பன்மைப் பொருளைப் பெற வைப்பர்.
பிற எடுத்துக்காட்டுகள்:
யானை வந்தது - ஒருமை
யானைகள் வந்தன - பன்மை
மாடு குளித்தது - ஒருமை
மாடுகள் குளித்தன - பன்மை
Similar questions
Math,
8 months ago
CBSE BOARD XII,
8 months ago
History,
1 year ago
Social Sciences,
1 year ago
Science,
1 year ago