India Languages, asked by riyank3524, 2 months ago

1 திருக்குறளுக்கு வழங்கும் வேறு பெயர்கள் யாவை?
சிறுவினாக்கள் / Short answer questions Page7 செய்யுள் 1
TNSCERT Class 8

Answers

Answered by rajeshrkrkraju
6

Explanation:

உலகப்பொதுமறை,

பொய்யாமொழி,

முப்பால்,

வாயுறைவாழ்த்து, உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது.

Similar questions