India Languages, asked by Anonymous, 8 months ago

1. Tamil speech on the topic Krishna, a great philosopher

2.Tamil speech on the topic Krishna, the savior

Answers

Answered by vasantha2582
0

Answer:

இராதா கிருஷ்ணன் (Radha Krishna) (IAST rādhā-kṛṣṇa, சமஸ்கிருதம் राधा कृष्ण), இந்து சமயத்தில், குறிப்பாக வைணவ சமயப் பிரிவில் ஆண்பால் மற்றும் பெண்பால் இணைந்த தத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. வைணவ மரபில் சுயம்பகவானாக விளங்கும் கிருஷ்ணரை பரமாத்மாவாகவும், ராதையை ஜீவாத்மாகவும் கருதப்படுகிறது. கிருஷ்ணருடன், இராதை தெய்வமாக கருதப்படுகிறார்.[1][2]

இராதா கிருஷ்ணன்

கோபியர்கள் புடைசூழ இராதை (வலது) - கிருஷ்ணர் (இடது)

தேவநாகரிराधा कृष्णசமசுகிருதம்rādhā-kṛṣṇaவகைகிருஷ்ணன் திருமாலின் எட்டாவது அவதாரம்இடம்பிருந்தாவனம்துணைராதை

12ஆம் நூற்றாண்டில் கிருஷ்ண பக்தரான ஜெயதேவர் எழுதிய கீத கோவிந்தம் என்ற நூலில், கிருஷ்ண பக்தையான இராதைக்கும், கிருஷ்ணருக்கும் இடையே மலர்ந்த தெய்வீகக் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.[3]பிருந்தாவனத்தில் அனைத்து கோபியர்கள் புடைசூழ இராதையுடன், இரவு நேரங்களில் கிருஷணர் ராசலீலை விளையாட்டு ஆடுவது வழக்கம்.[4]\

வட இந்தியக் கோயில்களில், குறிப்பாக அகில உலக கிருஷ்ண பக்தி இயக்க கோயில்களில் இராதா - கிருஷ்ணரை மூலவராக வைத்து வழிபடும் மரபு உள்ளது.

Answered by fayazahmedraina
0

Answer:

don't know tamili sorry

Similar questions