India Languages, asked by StarTbia, 1 year ago

1 தமிழ் மொழியின் செயல்களாகக் கவிஞர் கூறுவன யாவை?
குறுவினாக்கள் / Very short answer questions
Chapter1 தமிழ்த்தேன் TNSCERT Class 6

Answers

Answered by bakanmanibalamudha
40

Explanation:

தமிழ் மொழியின் செயல்களாகக் கவிஞர் கூறுவன யாவை?

அறிவு ஊற்றாகிய நூல்கள் பலவற்றைக்

கொண்ட மொழி. பெரும் கடல் சீற்றங்கள், கால மாற்றங்கள் ஆகிய எவற்றாலும் அழியாமல்

நிலைத்திருக்கும் மொழி.

பொய்யை அகற்றும் மொழி, தமிழ். அது மனத்தின் அறியாமையை நீக்கும் மொழி;

அன்புடைய பலரின் இன்பம் தரும் பாடல்கள் நிறைந்த மொழி; உயிர் போன்ற உண்மையை

ஊட்டும் மொழி ; உயர்ந்த அறத்தைத் தரும் மொழி. இந்த உலகம் சிறந்து வாழ்வதற்கான

வழிகளையும் காட்டும் மொழி தமிழ்மொழி

Please mark my answer as Branliest..

Similar questions