India Languages, asked by StarTbia, 1 year ago

1. அம்பேத்கர் எங்கு எப்போது பிறந்தார்?
குறுவினாக்கள் / Very short answer questions
Chapter11 அண்ணல் அம்பேத்கர்-
Page Number 73 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
0

விடை:  


மராட்டிய மாநிலத்தில் இரத்தினகிரி மாவட்டத்தில் அம்பவாடே என்னும் சிற்றூரில் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 14ஆம் நாள் அம்பேத்கர் பிறந்தார்.


விளக்கம்:

அம்பேத்கர் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில்  மாவ்  என்னுமிடத்தில் (இப்போது மத்தியப் பிரதேசம் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி மாலோஜி சக்பால் - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். அம்பேத்கர்  மராத்தியர் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார்.


இராம்ஜி சக்பால் இராணுவப்பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இவர் 'சுபேதார் மேஜர்' என்ற தகுதி பெற்றவர். 

Similar questions