India Languages, asked by magnamagie, 10 months ago

10
கீழ்க் காணும் செய்யுட்களில் உள்ள அளபெடைகளைக் கோடிடுக. பின் அளபெடை
எடுத்து எழுதி எவ்வகை எனக்குறிப்பிடுக:
1. 'பரியது கூர்ங் கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்',
வெரூஉம்
செய்யுளிசை அடை
-
2. 'குணநலஞ் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத் துள்ளதூஉம் அன்று'.
து
(G
3. 'தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை'
4. 'கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை',
5. 'கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்',
6. 'எங்ங் கிறைவனுளன் என்பாய் மனனே ! யான்
எங்ங் கெனத்திரிவா ரின்',
7. 'குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு',
8. 'எஃஃ கிலங்கிய கையராய் இன்னுயிர்
வெஃஃ குவார்க்கில்லை வீடு',
9. 'கண்ணன் கருவிளை; கூர்முல்லை கூரெயிறு;
பொன் பொறி சுணங்கு; போழ்வாய் இலவம்பூ
மின்ன் நுழை மருங்குல்; மேதகு சாயலாள்
என்ன் குறமகளாம் ஆறு!
10. 'துன்புறூஉந் துவ்வாமை யில்லாகும் யார்மட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு'​

Answers

Answered by sameer112233
0

Answer:

ushwjefksigsjjzfdbxhvvhrgawgeofyrvejpfrhhzl nhi de g Dr

Similar questions