நிலம் மாசுபடாமல் இருக்க நீ மேற்கொள்ளும் 10 வழிமுறைகளை எழுதுக.
Answers
Explanation:
இந்தியாவில் காடுகள் வேகமாக அழிந்து வருகின்றது. 21.05% காடுகளை இந்தியா கொண்டுள்ளது. காடுகளும் புல் வெளிகளும் நிலத்தின் உறுதிக்கு துணைபுரிகின்றன. எனவே ,நீர் , மண் , வளர்ச்சி மற்றும் பல்லுயிர் பாதுகாப்பிற்க்கு உதவுகிறது. நிலத்தை மண் அரிப்பு , வெள்ளம் , நிலச்சரிவு போன்றவற்றில் இருந்து பாதுகாகிறது.
நிலம் வரையறுக்கப்பட்ட , குறைவான ஆதாரம் நாம் நலத்தையும் இயற்கையும் பராமரிக்க வேண்டும்.
அணைகட்டுதல் , குளங்கள் சரிபார்த்தல் , மற்றும் து£ர்வாறுதலால் தண்ணீரரை சேமிக்கலாம்.
நிலப்பயன்பாடு
நிலத்தை பாதுகாக்கவில்லை என்றால் உணவு உற்பத்தி பாதிக்கப்படும் உண்ண உணவு இல்லையேல் தொழிற் நுட்பத்தால் பலன் ஏது.
நிலப்பாதுகாப்பு வழிகள்
நிலப்பாதுகாப்பிற்கான தீர்வுகள் எளிதானவை அல்ல. எனவே ஒவ்வொரும் முயன்று தீர்வுகள் காணவேண்டும்.
பசுமை ஆக்கல்
மரம் நடுவதிலும் நிலப்பாதுகாப்பிலும் உள்ளுர் மக்களை ஈடுபட செய்தல்
மரத்தேவையை குறைத்து அதற்கு பதிலாக பயன்படுத்த வேண்டும்.
நிலம் மற்றும் நீர் பாதுகாப்பு
மரங்களை நீர்பிடிப்பு பகுதியிலும் நீர் பரப்புகளில் வளர்க்கலாம். இதனால் மழை நீர் சேகரித்தால் நீர் ஊற்றுகள் பெறுகும்.
கிராம அளவில் பள்ளிகளிலும் வீடுகளிலும் , மரம் வளர்த்தலை ஊக்குவிக்க வேண்டும்.
.
.
.
.
hope this helps u
plz mark brainliest or thank my answer
❤❤
Answer:
நீர் மாசடைதல் அல்லது நீர் மாசுபாடு என்பது, ஏரிகள், ஆறுகள், கடல்கள், நிலத்தடி நீர் என்பன போன்ற நீர் நிலைகள் மனித நடவடிக்கைகளால் தூய்மை இழப்பதைக் குறிக்கும். நீரின் இயற்பியல், வேதியியல், உயிரியல் பண்புகளில் மாறுதல்கள் நிகழ்வதனால் நீர் மாசுபாடு ஏற்படுகின்றது. இது அந்த நீர் நிலைகளில் வாழும் விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
இயற்கை நிகழ்வுகளான எரிமலை வெடிப்பு, அல்காப் பெருக்கம், புயல், நிலநடுக்கம் போன்றவையும் நீரின் தரத்திலும், அதன் சூழலியல் நிலைமையிலும் பெரும் மாற்றங்களை உண்டு பண்ணுகின்றன. எனினும், மனிதச் செயற்பாடுகளினால் அந்நீர் தூய்மை கெட்டு, மனிதப் பயன்பாட்டுக்கு உதவாமலும், உயிரினங்களின் வாழ்வுக்கு உதவாமலும் போகும் நிலையே நீர் மாசடைதல் எனப்படுகிறது. நீர் மாசடைதலுக்குப் பல காரணங்கள் இருப்பதுடன் அது பல இயல்புகளை உடையதாகவும் இருக்கிறது. நீர் மாசடைதலுக்கான முக்கிய காரணங்களை, மாசின் மூலத்தைப் பொறுத்து இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதலாவது, ஓரிடமூல மாசடைதல் (Point-source pollution) எனப்படும். மற்றது, பரந்தமூல மாசடைதல்' (Non-point source pollution) எனலாம். முதல்வகை, ஒற்றை இட மூலத்திலிருந்து மாசு நீரில் கலப்பதனால் உருவாகும் மாசடைதல்களை உள்ளடக்குகிறது. இரண்டாவது வகை மாசடைதல் ஒற்றை இடத்திலிருந்து உருவாவதில்லை. இது, ஒரு பரந்த இடப்பரப்பில் இருந்து சிறிது சிறிதாகச் சேகரிக்கப்படும் மாசுகளால் உருவாகின்றது. அதனால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
Explanation:
PLEASE MARK ME AS BRAINLIEST and LIKE ME PLEASE