முரளியின் தற்போதைய வயது அவருடைய தந்தை வயதில் பாதியாகும் 10 ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின். முரளியின் வயதைபோல் மும்மடங்காக இருந்தது முரளி மற்றும் அவரது தந்தையின் தற்போதைய வயது காண்க?
Answers
Answered by
0
Answer:
முரளியின் தற்போதைய வயது 20
முரளியின் தந்தையின் தற்போதைய வயது 40
Step-by-step explanation:
முரளியின் தற்போதைய வயது A
முரளியின் தந்தையின் தற்போதைய வயது B
given
A = B
2
B -10 = 3(A -10)
B- 10= 3A - 30
B= 3A -30 +10
B = 3( B) - 20 (substitute a=b/2)
2
B = 3B - 40 ( cross multiply)
2
2B = 3B -40
40 = 3B -2B
40 = B
A= 40 = 20
2
முரளியின் தந்தையின் தற்போதைய வயது 40.....
முரளியின் தற்போதைய வயது 20.....
Similar questions
Hindi,
2 months ago
Science,
2 months ago
Math,
2 months ago
Hindi,
4 months ago
Social Sciences,
10 months ago
Social Sciences,
10 months ago