Social Sciences, asked by ananthkumar16031982, 1 month ago

மதிப்பீடு
(10 நிமிட
அணி என்றால் என்ன?
உவமையணிக்கு உரிய உவம உருபு பற்றிக் கூறுக:
எடுத்துக்காட்டு உவமையணியில் உவம உருபு இடம் பெறுமா?
காரணங்களைக் கூறுக.
உவமையணி இடம் பெறும் திருக்குறள் ஒன்று கூறுக?
எடுத்துக்காட்டு உவமையணிக்குச் சான்றாக அமையும் குறள் ஒன்று கூறுக
ஆசிரியர், உவமையணிக்கும் எடுத்துக்காட்டு உவமையணிக்கும் உரிய பல சான்றுகளை
உல். அப்பொழுது தொடரை முழுமையாகக் கூறாமல் மாணவரே கூறி முடிக்குமாறு செய்தல்
1
மணப்புப் பாடப் பயிற்சிக் கட்டகம் * எட்டாம் வகுப்பு (தொகுதி-1)​

Answers

Answered by bablimodi1985
1

Answer:

திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது, புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது.[1] இதனை இயற்றியவரான திருவள்ளுவர், கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கும், கி.மு. ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.[2] திருக்குறள், சங்க இலக்கிய வகைப்பாட்டில், பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இஃது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள், தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. எதுவிதத்திலும், திருக்குறளை இயற்றியவர் பற்றியும், அது என்ன நூல் ? என்பது பற்றியும், ஔவையாரால் இயற்றப்பட்டதாகக் கூறப்படும் நல்வழி என்பதன் இறுதிப்பாட்டுப் பின்வருமாறு கூறுகிறது:

Similar questions