10. 'தமிழ்மொழியின் மேன்மை' என்ற தலைப்பில், கீழ்க்காணும் குறிப்புச்சட்டகத்தை
அடிப்படையாகக் கொண்டு கட்டுரை ஒன்று வரைக. (விடையைக் குறிப்பேட்டில்
எழுதுக)
Answers
Answer:
தமிழ் மொழி உயர்தனிச் செம்மொழி.மேலொட்டு உரைகல்தோன்றி மன் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த குடிமேலொட்டு உரைஎன்பது தமிழின் தொன்மையைப் புலப்படுத்தும்.
தமிழ் என்ற சொல்லில்மேலொட்டு உரை த் மேலொட்டு உரைவல்லினம்,மேலொட்டு உரைம்மேலொட்டு உரை மெல்லினம்,மேலொட்டு உரைழ்மேலொட்டு உரை இடையினம் என தமிழின் மூன்று இனங்களும் உள்ளன. அது மட்டுமன்றி தமிழுக்கே உரிய தனிச் சிறப்பானமேலொட்டு உரை ழ மேலொட்டு உரைகரமும் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.
மேலொட்டு உரை தமிழ் மொழி திராவிட மொழிகளின் மூலம் அல்லது திராவிட மொழிகளின் தாய்மேலொட்டு உரை என்பது கால்டுவெல் என்ற மேனாட்டு மொழி அறிஞரின் கருத்து.திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற இலக்கண நூலைத்தந்தவர் இவர்.
எபிரேயம், கிரேக்கம், லத்தீன்,சமஸ்கிருதம், சீனம், தமிழ் ஆகியவை உலக மொழிகளில் மிகவும் பழமையானதாகக் கருதப்பெறுகின்றன. மேலொட்டு உரைஇவற்றுள் தமிழ் மட்டும் தான் உயிருள்ள, வழக்கிலுள்ள மொழியாக உள்ளதுமேலொட்டு உரை எனத் தமிழ் இலக்கிய வரலாறு குறிப்பிடுகிறது.
இந்தியாவில் இன்று ஏறத்தாழ 1800 மொழிகளுக்கு மேல் பேசப்படுகின்றன.இவற்றில் வரி வடிவம் பெறாத மொழிகள் பல உள்ளன.இந்திய அரசியல் சாசனத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழிகள் 14 மட்டுமே.அவற்றில் தமிழும் ஒன்று.
மேலொட்டு உரை வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!
வாழிய வாழியவே!
வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே!மேலொட்டு உரை என தமிழ்மொழியினை பாரதியார் வாழ்த்திப் பாடியுள்ளது இங்கு கூறத்தக்கது.
மேற்கோள்கள்
1.திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் முன்னுரை ராபர்ட் கால்டுவெல்
2.தமிழ் இலக்கிய வரலாறு,ப.2 முனைவர் ச.வே. சுப்பிரமணியன்
3மகாகவி பாரதியார் கவிதைகள்