World Languages, asked by shabitha1908, 3 months ago

10. "பூக்கள்" என்ற தலைப்பில் நான்கு வரியில் கவிதை படைக்க.​

Answers

Answered by rajeebsc001
2

Answer:

  • பூக்கள்உனக்காகக் கண் விழித்துக்காத்துக் கொண்டிருக்கின்றன

முதலில் உன் கை பட.

  • பூக்களைமாலையாகத் தொடுத்துபடங்களுக்குத் தொங்கவிடும்போதுஒன்றிரண்டு இதழ்கள்கண்ணீர்த் துளிகளாய் உதிர்க்கிறதுநீசூடிக்கொள்ளவில்லையே என்பதால்.
Similar questions