பள்ளியில் நான் வீட்டில் நான் 10 ஆம் வகுப்பு விடைகள்
Answers
Answered by
15
Explanation:
வீட்டில் நான்
வீட்டுப்பணிகளைப் பகிர்ந்து செய்வேன்
தங்கை வரைந்த ஓவியம், கோலம் போன்றவற்றைப் பாராட்டுவேன்
வீட்டை எப்போதும் தூய்மையாய் வைத்திருப்பேன்.
வயதான பாட்டியின் வேலைகளைச் செய்து முடிக்க நான் உதவி செய்வேன்.
பள்ளியில் நான்
நேரத்தைச் சரியாகக் கடைப்பிடிப்பேன்
உடன் பயிலும் மாணவரின் திறமையைப் பாராட்டுவேன்
உடற்குறைபாடுள்ள மாணவனுக்கு உதவி செய்வேன்.
பள்ளி சென்றதும், என் வகுப்பறையைத் தினமும் சுத்தம் செய்வேன்.
Similar questions