Geography, asked by anisfathima07860, 2 months ago

10. பாடலடிகள் உணர்த்தும் செய்திகுறித்து இரண்டு நிமிடம் பேசுவதற்கான உரையை எழுதுக. புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான ஊர்தி - புறநானூற்றுப் பாடலடிகளில் வல்' என்பதற்கு விரைவு என்று பொருள். விரைவாக ஓட்டுவதில் வல்லவனையே வலவன்' என்ற அழைத்தனர். 'வலவன் ஏவா வான ஊர்தி' என்பது ஆளில்லா விமானத்தைச் குறிக்கிறது. ஆளில்லா விமானத்தைக் குறிப்பதால் ஆளுடைய விமானப் இருந்ததாகவும் கருதப்படுகிறது. இப்பாடலின்வழி அன்றே வானவர் இருந்ததற்கான செய்தியை அறியமுடிகிறது. இன்றைய பல அறிவிய முன்னேற்றங்களுக்கு அடித்தளமாக நம் இலக்கியங்கள் இருந்துள்ளன. சங் இலக்கியத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பழந்தமிழரி அறிவியல் அறிவு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

plz don't be Ans wrong
IT is very important

plz​

Answers

Answered by maruajm
0

Explanation:

புலவரால் புகழப்படும் புகழுடையோர் ஆகாயத்தில்,

தாம் செய்யும் நற்காரியங்களைச் செய்து முடித்து பாகனாற் செலுத்தப்படாத விமானத்தில் நல்லுலகம் செல்வர்

என அறிவுடையார் சொல்வர் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன் என்று உறையூர் முதுகண்ணன் சாத்தனார் தன்னுடைய தலைவனான சேட்சென்னி நலங்கிள்ளி யை பார்த்து பாடுகிறார்

Similar questions