Math, asked by manikandanmani1551, 3 months ago

10. 84 t.106tஆகியவற்றின் மீ.பெ.வ. காண்க​

Answers

Answered by MaheswariS
4

கொடுக்கப்பட்டது:

84 மற்றும் 106

காண வேண்டியது:

84 மற்றும் 106 களின் மீப்பெரு வகு எண்

\mathsf{84=2{\times}2{\times}3{\times}7=2^2{\times}3{\times}7}

\mathsf{106=2{\times}53}

தெளிவாகவே, 2 பொது வகு எண்ணாகும்.

எனவே, மீ.பொ.வ= 2

Answered by MagicalLove
29

Step-by-step explanation:

வினா:

84 மற்றும் 106 ஆகியவற்றின் மீ.பெ.வ. காண்க?

விடை:

  • 84 = 2²×3×7
  • 106=2×53

மீ.பெ.வ = 2

Similar questions