Math, asked by maanisha2367, 9 months ago

‌பிர‌தி‌யி‌ட‌ல் முறை‌யி‌ல் ‌தீ‌ர்‌க்க
10% of x+20% of Y =24; 3x-y=20

Answers

Answered by janakivadivelua
0

Step-by-step explanation:

(10/100)x+(20/100)y=24

(x/10)+(2y/10)=24

(x+2y)/10=24

x+2y=240

6x-2y=40

7x=280

x=40

y=100

hope you are okay with my answer.

Please mark this answer as brainliest so that I can help others also.

Answered by steffiaspinno
0

விளக்கம்:

$\frac{10}{100} x+\frac{20}{100} y=24

   $\frac{10 x+20 y}{100} =24\\

10 x+20 y=2400

இருபுறமும் 10 ஆல் வகுக்க

x+2 y=240            ..............................(1)

3 x-y=20               .............................(2)

x=240-2 y             ..............................(3)

x ன் மதிப்பை (2) ல் பிரதியிட

3(240-2 y)-y=20

720-6 y-y=20

-7 y=20-720

-7 y=-700

$y=\frac{-700}{-7}

y=100

y ன் மதிப்பை (3) ல் பிரதியிட

x=240-2(100)

=240-200

x=40

ஆகவே தீர்வு(40,100) ஆகும்.

Similar questions