India Languages, asked by mohamedali76, 11 months ago

வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நாம் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை .. 10 points including முன்னுரை and முடிவுரை​

Answers

Answered by REAAN
28

Explanation:

நோய் நொடியின்றி இருக்க சுத்தமும் சுகாதாரமும்அவசியம். தற்போது கொரோனா வைரஸ் என்னும் உயிரைக் குடிக்கும் வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை எப்படி காப்பாற்றிக் கொள்ளலாம். உலக நாடுகளில் பல உயிரிழப்புகளைச் சந்தித்தும் தற்போது இந்தியாவில் பரவித் தொடங்கி இது குறித்த விழிப்புணர்வு இன்னும் தேவைப்படுகிறது. அரசும், சுகாதாரத்துறையும் இணைந்து பல விழிப்புணர்வுகளை மக்கள் முன்பு கொண்டு வந்திருக்கின்றன. இந்த நிலையில் இந்த வைரஸ் வருவதற்கு முன்பும் வந்த பின்பும் என்னென்ன தடுப்பு முறைகளைப் பற்றி இந்த தொகுப்பில் விளக்கமாகப் பார்க்கலாம். இவை நிச்சயம் உங்கள் அச்சத்தை போக்கும் என்பதோடு உங்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும் உதவும்.

i hope it help u....

Similar questions