10 proverbs in english with tamil meaning
Answers
Answer:
- A stitch in time saves nine
வருமுன் காத்தல் சாலவும் நன்று
2. A stitch in time saves nine
ஒரு தையல் போட்டால், ஒன்பது தையலை தவிர்க்கும்
3. Cowards die many times before their death
வீரனுக்கு ஒரு முறை சாவு; கோழைக்கு தினந்தோறும் சாவு
4. Good Homer sometimes nods
ஆனைக்கும் அடி சறுக்கும்
5. Procrastination is the thief of time
இன்றைக்கு என்பதும், நாளைக்கு என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்
6. Take time by the fore lock
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
7. Time and tide wait for no man
ஐயர் வருகிற வரையில் அமாவாசை நிற்குமா?
I hope it will help u
10 English proverbs with their Tamil meaning are as follows:
- All that glitters are not Gold.
Tamil Meaning:"மின்னுவதெல்லாம் பொன்னல்ல" என்பதே இதன் தமிழாக்கம் ஆகும். மின்னும் அனைத்து பொருளும் தங்கம் ஆகி விட முடியாது. உண்மையான தங்கத்தை உரசி பார்த்தே கண்டுபிடிக்க இயலும். அதுபோல ஒருவரின் புறத்தோற்றத்தை வைத்து அவரின் மன ஓட்டதையும் குணத்தையும் கணித்து விட முடியாது. பழகி பார்த்தால் மட்டுமே அவரது குணத்தை கொள்ள முடியும் .
2. Health is Wealth
Tamil Meaning:"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்". ஒருவருக்கு எத்தகைய செல்வாக்கு மற்றும் செல்வம் இருப்பினும் அவருக்கு உடலில் நோய் இருந்தால், செல்வம் இருந்தும் பயனில்லை . ஏனெனில் ஆரோக்கியமான வாழ்வே மிக பெரிய செல்வம் ஆகும்.
3. Look before you leap
Tamil Meaning: "ஆழம் தெரியாமல் காலை விடாதே". நாம் செய்யும் செயலை செய்ய தொடங்கும் முன் அதை பற்றிய தகவலை தெரிந்த பிறகு செயலை தொடங்க வேண்டும்.இல்லையெனில் அது எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.
4. A friend in-need is a friend indeed
Tamil Meaning: "ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்". நமக்கு 1000 நண்பர்கள் இருப்பினும், நமக்கு ஆபத்திற்கும் பிரச்சனைக்கும் உதவும் நண்பனே உண்மையான நண்பன் ஆவான்.
5. Haste makes waste
"பதறிய காரியம் சிதறிப் போகும்". அவசரம் மற்றும் பதட்டத்துடன் செயல்படும் எந்த காரியமும் சரியாக நிறைவு பெறாது.எந்த செயலை செய்யும்பொழுது நிதானத்துடன் செயல்பட வேண்டும் .
6. Knowledge is power
Tamil Meaning:"அறிவே ஆற்றல்". உலகிலேயே மிகச் சிறந்த செல்வம் கல்வி ஆகும். அது ஒருவருக்கு எல்லா பலத்தையும் தரும்.
7. Experience is the best teacher
Tamil Meaning:"அனுபவமே அருமையான ஆசான்". அனுபவம் கற்று கொடுக்கும் பாடம் மிகவும் அழகானது. அத்தகைய பாடம் நமது மனதில் ஆழமாக பதிந்து நமக்கு பல வழிகளில் உதவி புரியும்.
8. Anger punishes itself
Tamil Meaning:"தன்னையே கொல்லும் சினம்". சினம் மிகவும் கொடியது கோபம் என்றும் ஒருவருக்கு அழிவு மற்றும் இழப்பையே தரும்
9. Laughter is the best medicine
Tamil Meaning: "சிரிப்பே சிறந்த மருந்து". மகிழ்ச்சியோடு இருந்தால் வாழ்க்கை இனிமையாக அமையும். சிரிப்பு மனதில் உள்ள சோகங்களை மறக்க செய்து நம்மை நோய் இல்லாமல் மனா அழுத்தம் இல்லாமல் இருக்க செய்யும்
10.There is no downward journey for those who keep trying.
Tamil Meaning:"முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்". விடா முயற்சியுடன் எந்த ஒரு செயலையும் செய்து முடிக்க இயலும். முன்றால் முடியாதது என்று எதுவும் இல்லை.
#SPJ2