இரா.இளங்குமரனார் பற்றி குறிப்பு வரைக (10 std Tamil)
Answers
Answered by
3
Explanation:
இளங்குமரனார் குறிப்பு வரைக
Answered by
1
Explanation:
செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படும் புலவர் இரா. இளங்குமரனார் (சனவரி 30, 1927 - சூலை 25, 2021) ஒரு தமிழ் அறிஞர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், பின்னர் நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர் எனப் பலபணிகளையும் செய்துள்ளார்.
Similar questions