ஓர் ஈரிலக்க எண்ணையும் அதன் இலக்கங்களை மாற்றுவதால் கிடைக்கும் எண்ணைக் கூட்டினால் 100 கிடைக்கும். கொடுக்கப்பட்ட அந்த ஈரிலக்க எண்ணிலிருந்து 10 ஐக் கழித்தால் கொடுக்கப்பட்ட ஈரிலக்க எண்ணின் இலக்கங்களின் அதிகம் கூடுதலின் 5 மடங்கை விட 4 அதிகம் எனில் அந்த எண்ணை காண்க
Answers
Answered by
0
Answer:
sorry I didn't understand that language plz write in english and hindi language then I will help you promise
sorry for this plz write in english or Hindi language
Answered by
0
விளக்கம்:
ஓர் ஈரிலக்க எண்
புதிய எண்
ஈரிலக்க எண்ணிலிருந்து 10 ஐக் கழித்தால் கொடுக்கப்பட்ட ஈரிலக்க எண்ணின் இலக்கங்களின் கூடுதலின் 5 மடங்கை விட 4 அதிகம் எனில் முதல் எண்ணிண் இலக்கம்
சமன்பாடு (1) ல் பிரதியிட
முதல் எண்
Similar questions