Math, asked by varadhanradhakrishna, 5 months ago

இரண்டு மகிழுந்துகளுக்கு இடைப்பட்ட தொலைவு 100 மைல்கள். இரண்டும்
ஒன்றையொன்று நோக்கிப் பயணித்தால் ஒரு மணி நேரத்தில் சந்தித்துக்கொள்ளும்.
இரண்டும் ஒரே திசையில் செல்லும்போது 2 மணி நேரத்தில் ஓரிடத்தில் சந்தித்து ஒன்றாகப்
பயணிக்குமெனில், இரண்டு மகிழுந்துகளின் வேகங்களைக் (வரைபட முறையில்)
கணக்கிடுக.​​

Answers

Answered by riyaghatode
0

Answer:

kya Hain ye Bhai kuch samajh nahi aa raha sorry

Similar questions