ஒரு முழுமைத் தொகுதியிலுள்ள மாதிரியின் சராசரி 100, அதன் அளவு 64 மேலும் அதன்
திட்டவிலக்கம் 24 எனில், அம்மாதிரி சராசரிக்கான திட்டப் பிழையைக் கணக்கிடுக.
Answers
Answer:
sorry, I don't understand this language
sorry I didn't know the answer
1.A⊂B எனில் A∩B=
(a) B (b) A\B (c) A (d) B\A
2.
P மற்றும் Q என்பன ஏதேனும் இரண்டு கணங்கள் எனில்,P∩Q=
(a) {x:x∈P அல்லது x∈Q} (b) {x:x∈P மற்றும் x∉Q} (c) {x:x∈P மற்றும் x∈Q} (d) {x:x∉P மற்றும் x∈Q}
3.
A={p,q,r,s},B={r,s,t,u} எனில் A\B=
(a) {p,q} (b) {t,u} (c) {r,s} (d) {p,q,r,s}
4.
A,B ஆகிய இரண்டு கணங்களுக்கும்,{(A\B)∪(B\A)}∩(A∩B)=
(a) ∅ (b) A∪B (c) A∩B (d) A′∩B′
5.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் தவறான கூற்று எது?
(a) A\B=A∩B′ (b) A\B=A∩B (c) A\B=(A∪B)∩B′ (d) A\B=(A∪B)\B
6.
n(A)=20,n(B)=30 மற்றும் n(A∪B)=40 எனில் n(A∩B)=
(a) 50 (b) 10 (c) 40 (d) 70
7.
{(7,11),(5,a)} ஒரு மாறிலிச்சார்பைக் குறிக்கிறது எனில்,'a' ன் மதிப்பு
(a) 7 (b) 11 (c) 5 (d) 9
8.
f={(6,3),(8,9),(5,3),(-1,6)}எனில்,3-ன் முன் உருக்கள்
(a) 5 மற்றும் -1 (b) 6மற்றும்8 (c) 8 மற்றும் -1 (d) 6 மற்றும் 5
9.
A={5,6,7}.B={1,2,3,4,5} என்க.f(x)=x-2 ன்றவாறு வரையறை செய்யப்பட்ட சார்பு f:A→B இன் வீச்சுகம்
(a) {1,4,5} (b) {1,2,3,4,5} (c) {2,3,4} (d) {3,4,5}
10.
f(x)=x2+5 எனில் f(−4)=
(a) 26 (b) 21 (c) 20 (d) -20