கதிரியக்கப் பாதிப்பின் அளவானது 100 R என்ற அளவில் உள்ள போது, அது _________________ ஐ உண்டாக்கும் .
Answers
Answered by
0
இரத்தப் புற்றுநோய்
- மனித உடலின் மீது கதிர்வீச்சுப் படும்போதும் பாதிப்பினை உண்டாக்காத கதிர்வீச்சின் பெரும அளவினை பன்னாட்டு கதிரியக்கப் பாதுகாப்புக் கழகம் (ICRP) ஆனது வரையறை செய்து உள்ளது.
- அதாவது ஒரு ஆண்டிற்கான கதிர்வீச்சுப் படும்போதும் பாதிப்பினை உண்டாக்காத கதிர்வீச்சின் பெரும அளவு 20 மில்லி சிவர்ட் ஆகும்.
- இந்த அளவினை ராண்ட்ஜன் அலகில் குறிப்பிடும் போது 100 மில்லி ராண்ட்ஜன் அளவு கதிர்வீச்சு ஒரு வாரத்திற்கு இருக்க வேண்டும்.
- கதிர் வீச்சின் பாதிப்பு அளவு 100 ராண்ட்ஜன் (100 R) என்று இருந்தால் மிகவும் பயங்கரமான இரத்தப் புற்றுநோய் (இரத்தச் சிவப்பணுக்களின் சிதைவு) உருவாகும்.
- கதிர் வீச்சின் பாதிப்பு அளவு 600 ராண்ட்ஜன் என்று இருந்தால் இறப்பு உண்டாகும்.
Similar questions
Science,
5 months ago
CBSE BOARD X,
5 months ago
Geography,
5 months ago
Math,
10 months ago
English,
1 year ago