India Languages, asked by tamilhelp, 11 months ago

குறட்பாக்களை சரியான சீர்களால் நிரப்புக?

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.
(குறள் 1025: குடி செயல்வகை அதிகாரம்)

Answers

Answered by anjalin
0

திருக்குறளில் சரியான சீர்:

    இலனாய்க், சுற்றும்  

  • தானும் எந்த தவறும் செய்யாமல் தன்னை சொல்லானது இருப்பவர்களும் குற்றங்கள் ஏதும் செய்யாமல் மேம்மையாகி வைத்து கொள்பவர் எவரோ அவரையே உலகத்தார் சுற்றி வர வேண்டும்.
  • தன் வீட்டையும் நாட்டையும் தவறை செய்ய விடாமல் பாதுகாப்பவரே உலகம் சுற்றும் வாழ்வில் பெருமை பெற எல்லாரும் ஒரே நோக்கத்தில் செயல்பாடு வேண்டும்.
  • தன்னையும் தன்னை சுற்றி உள்ளவையும் நல்ல எண்ணத்திலேவே வைப்பவர் உலகம் போன்ற தகுந்தவர்.
  • இந்த உலகமே ஒருவரை சுற்றும் என்றால் அவன் தானும் தவறு செய்யாமல் இருந்து தன்னை சுற்றி உள்ள உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் தவறு செய்ய விடாமல் பேணி பாதுகாப்பவரெ ஆகும்

Similar questions