India Languages, asked by Prabudh876, 11 months ago

107 ஆனது 4q+3 ,q என்பது ஏதேனும் ஒரு முழு என்ற வடிவில் அமையும் என நிருபி

Answers

Answered by steffiaspinno
1

விளக்கம்:

கொடுக்கப்பட்ட எண் = 107

107 என்பதன் வடிவம் =  4q+3

107 = 4q+3

107 - 3 = 4q

104 = 4q

q = \frac{104}{4}

q = 26

107  =  4q+3

       \Rightarrow 4(26)+3

q = 26 ,q என்பது ஏதேனும் ஒரு முழு என்ற வடிவில் அமையும் என்று நிரூபிக்கப்பட்டது.

Answered by saijanani39644
0

Answer:

107 ஆனது 4q+3 ,q என்பது ஏதேனும் ஒரு முழு என்ற வடிவில் அமையும் என நிருபி

Explanation:

Similar questions