இலக்கண குறிப்பு தருக.
11. தாயும்சேயும்
12.செங்காந்தள்
13.மார்கழித்திங்கள்
14.அண்ண ன்தம்பி
15.தொடுதிரை
16.வெண்டைக்காய்
17.கீரிபாம்பு
18.பூங்குழல்வந்தாள்
19.முத்துப்பல்
20.இன்சொல்
Answers
Answered by
3
Answer:
சு.தீப்திக்கா
சு.தீப்திக்கா
Answered by
2
Answer:
Explanation:
- உலகில் உள்ள ஒவ்வொரு பொருளையும் மனிதன் உற்று நோக்கினான். அவற்றின் இயல்புகளை அறிந்துகொண்டான் இவ்வாறே மொழியையும் ஆழ்ந்து கவனித்தான்.
- மொழியை எவ்வாறு பேசவும், எழுதவும் வேண்டும் என்பதை வரையறை செய்தான். அந்த வரையறைகளே இலக்கணம் எனப்படும்.
17. கீரிபாம்பு – உம்மைத்தொகை
கலாவும் மாலாவும் கீரியும் பாம்பும் போல எப்பொழுதும் பகைமையோடு வாழ்கின்றனர்.
18. பூங்குழல் வந்தாள் – அன்மொழித்தொகை
பூ போன்ற கூந்தலையுடைய (குழல்) பெண் வந்தாள்
19. முத்துப்பல் – உவமைத்தொகை
மாலாவின் முத்துப்பல் மேலும் அவளுக்கு அழகு சேர்க்கிறது.
20. இன்சொல் – பண்புத்தொகை
இனிமையான சொல் கூறுதல் சான்றோர்க்கு அழகு.
Similar questions