பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னையில் இருந்து லண்டன் செல்ல பயண நேரம் தோராயமாக 11 மணிநேரம் விமானம் தனது பயணத்தை ஞாயிற்றுக்கிழமை 23:30 மணிக்கு தொடங்கியது. சென்னையில் திட்டநேரமானது லண்டனில் நேரத்தைவிட 4:30 மணி நேரம் முன்னதாக இருக்குமெனில் விமானம் லண்டனில் தரையிறங்கும் நேரத்தை காண்க .
Answers
Answered by
0
விளக்கம்:
கொடுக்கப்பட்டவை,
சென்னையில் இருந்து லண்டன் செல்ல பயண நேரம் = 11 மணிகள் (ஏறத்தாழ)
புறப்படும் நேரம்
ஞாயிற்றுக்கிழமை = 23:30 மணிகள்
நேர வித்தியாசம் = (-) 4:30 மணிகள்
சென்னையிலிருந்து லண்டனுக்கு = 19.00 மணிகள்
லண்டன் நேரம்
மணிகள் மு.ப
புறப்படும் நேரம் =7 பி.ப
பயண நேரம் =11 மணிகள் ⇒ 6 மு.ப
அடுத்த நாள் திங்கட்கிழமை
∴ விமானம் லண்டனில் தரையிறங்கும் நேரம் = 6 மு.ப
திங்கட்கிழமை.
Similar questions