Math, asked by manikandan198614m, 2 months ago

-11/17 இன் கூட்டல் எதிரெண் Answar​

Answers

Answered by MaheswariS
5

கொடுக்கப்பட்டது:

\mathsf{\dfrac{-11}{17}}

காண வேண்டியது:

\mathsf{\dfrac{-11}{17}} ன் கூட்டல் எதிரெண்

X  என்ற எண்ணின் கூட்டல் எதிரெண் -X என்பதால்,

\mathsf{\dfrac{-11}{17}} ன் கூட்டல் எதிரெண் \mathsf{-\left(\dfrac{-11}{17}\right)}

எனவே,

\mathsf{\dfrac{-11}{17}} ன் கூட்டல் எதிரெண் \mathsf{\dfrac{11}{17}} ஆகும்.

Similar questions