Social Sciences, asked by bhuvanamoorthi299, 2 months ago

11. பின்வரும்
திராவிட மொழிக்குடும்பத்தின் பண்பினைப் படித்து ஏற்ற
எடுத்துக்காட்டுகளை எழுதுக.
பண்பு: திராவிட மொழிகளில் குறில், நெடில் வேறுபாடுகள் பொருளை வேறுபடுத்தத்
துணை செய்கின்றன.
எ.கா.
குறில்
நெடில்
வளி
வாளி
blance

Answers

Answered by bharaniphography
21

Answer:

படம்-பாடம்

பல்-பால்

கல்-கால்

Similar questions