11. தூது இலக்கியத்தின்விளக்கத்தைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க
தலைவன் தலைவியருள் காதல் கொண்ட ஒருவர் தன் அன்பைப் புலப்படுத்தி,
தம்முடைய கருத்திற்கு உடன்பட்டமைக்கு அறிகுறியாக மாலையை வாங்கி
அன்னம்முதல்
ஈறாகப் பத்தையும்
தூதுவிடுவதாகக்
கலிவெண்பாவால் இயற்றப்படுவது தூது இலக்கியம் ஆகும். அந்தவகையில்
மதுரையில் கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல்கொண்ட
பெண் ஒருத்தி தன் காதலைக் கூறிவருமாறு தமிழ்மொழியைத் தூது அனுப்பியதால்
இது தமிழ்விடுதாது என்று பெயர் பெற்றது.
அ) தமிழைத் தூதாக அனுப்புவதால்
பெயர் பெற்றுள்ளது
ஆ)அன்னத்தைத் தூதாக அனுப்பினால் அத்தூது இலக்கியம் என்ன பெயர் பெறும்?
please I want answer from shivani, cocoo please friends!!!!!
Answers
Answered by
0
Answer:
அ)தமிழைத் தூதாக அனுப்புவதால் பெயர் பெற்றுள்ளது
Similar questions