Math, asked by riajwad, 3 months ago

பழமொழிகளை நிறைவு செய்க.
11. உப்பில்லாப்
4.
விருந்தும்
5. அளவுக்கு
2. ஒரு பானை
3.
உப்பிட்டவரை​

Answers

Answered by purnapushkalam1991
22

Step-by-step explanation:

உப்பில்லாத பண்டம் குப்பையிலே

விருந்தும் மருந்தும் மூன்று நாள்

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்

ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

Answered by ZareenaTabassum
4

விடை:

1 - உப்பில்லாப் பண்டம் குப்பையிலே.

2 - ஒரு பானைச் சோற்றுக்கு, ஒரு சோறு பதம்.

3 - உப்பிட்டவரை உள்ளளவும் நினை.

4 - விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள்.

5 - அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.

பழமொழிகள்:

  • பழமொழிகள் ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகள் ஆகும்.
  • இவை பெரும்பாலும் பதிவு செய்யப்படாத வாய்மொழி வழக்காகவும், நாட்டுப்புறவியலின் ஒரு கூறாகவும் அமைகின்றன.
  • எடுத்துக்கொண்ட பொருளைச் சுருக்கமாகவும் தெளிவுடனும் சுவையுடனும் பழமொழிகள் விளங்க வைக்கின்றன.

SPJ3

Similar questions