புதிதாக பிறந்த குழந்தை முதல் 12 மாத வயது வரை உள்ள குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்பு திறனூட்டத்தை கூறுக.
Answers
Answered by
0
நோய் எதிர்ப்பு திறனூட்டம்:
- பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி மருந்து BCG யானது மருந்தளவு 1 வது ஊட்டம் என்ற வகையில் அளிக்க வேண்டும்.
- 15 ஆம் நாள் குழந்தைக்கு வாய்வழியே போலியோ மருந்து 1 வது ஊட்டம் என்ற மருந்தளவில் கொடுக்க வேண்டும்.
- 6 வது வாரம் DPT மற்றும் போலியோ 1வது ஊட்டம் என்ற மருந்தளவில் கொடுக்க வேண்டும்.
- 10 வது வாரம் DPT மற்றும் போலியோ 1வது ஊட்டம் என்ற மருந்தளவில் கொடுக்க வேண்டும்.
- 14 வது வாரம் DPT மற்றும் போலியோ 1வது ஊட்டம் என்ற மருந்தளவில் கொடுக்க வேண்டும்.
- 9 - 12 மாதங்கள் தட்டம்மை 1வது ஊட்டம் என்ற மருந்தளவில் கொடுக்க வேண்டும்.
Answered by
0
நோய் எதிர்ப்பு திறனூட்டம்:
பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி மருந்து BCG யானது மருந்தளவு 1 வது ஊட்டம் என்ற வகையில் அளிக்க வேண்டும். 15 ஆம் நாள் குழந்தைக்கு வாய்வழியே போலியோ மருந்து 1 வது ஊட்டம் என்ற மருந்தளவில் கொடுக்க வேண்டும். 6 வது வாரம் DPT மற்றும் போலியோ 1வது ஊட்டம் என்ற மருந்தளவில் கொடுக்க வேண்டும். 10 வது வாரம் DPT மற்றும் போலியோ 1வது ஊட்டம் என்ற மருந்தளவில் கொடுக்க வேண்டும். 14 வது வாரம் DPT மற்றும் போலியோ 1வது ஊட்டம் என்ற மருந்தளவில் கொடுக்க வேண்டும். 9 - 12 மாதங்கள் தட்டம்மை 1வது ஊட்டம் என்ற மருந்தளவில் கொடுக்க வேண்டும்.

Similar questions