Geography, asked by sangeethaprithivi09, 5 months ago

(12)
30 ஆம் நாள் ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் அரசு விழா எடுக்கப்படுகிறது. தமிழக சட்ட
மன்றத்தில் அவரது திருவுருவப்படம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் அரசு சார்பாக
சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்திய நாடாளு மன்றவளாகத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசால் 1995 இல் தலை வெளியிடப்பட்டது
குறிப்பு
பகம்பொன் முத்துராமலிங்கத்தேவர் இம்மண்ணுலகில் வாழ்ந்த நாள்கள் 20,075 சுதந்திர
போராட்டத்திற்காக சிறையில் கழித்த நாட்கள் 4000 தம் வாழ்நாளில் ஐந்தில் ஒரு பங்கினைச்
சிறையில் கழித்த தியாகசெம்மல் உ. முத்துராமலிங்கத்தேவர் ஆவார்.
சரியான இணையைத் தேர்ந்தெடு (பசும்பொன் முத்துராமலிங்க தேவர் )
(A) தேசியம் உடல், தெய்வீகம் உயிர் எனக் கருதினார்.
(1) இவர் வீரப்பேச்சால் எத்தனையோ தியாகிகளையும் விவேக பேச்சால் எத்தனையோ
அறிவாளிகளையும் உண்டாக்கியவர்.
6.
(C) உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில் தனி துணிச்சல் பெற்றவர்.
(D) சுத்த தியாகி என்று தந்தை பெரியாரால் பாராட்டப்பட்டவர்.
சரியான இணையைத் தேர்ந்தெடு (பசும்பொன் முத்துராமலிங்க தேவர்)
(A) முத்துராமலிங்கத்தேவர் கி.பி (பொ.ஆ) 1908-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 30-ம் நாள்
இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் என்னும் ஊரில் செல்வசெழிப்பு மிகுந்த குடும்பத்தில் பிறந்தார்.
(B) அவருடைய பெற்றோர் உக்கிரப்பாண்டித்தேவர் இந்திராணி அம்மையார் இவர் இளமையிலேயே
அன்னையை இழந்ததால் இசுலாமியத் தாய் ஒருவரால் பாலூட்டி வளர்க்கப்பட்டார்.
(C) முத்துராமலிங்கத்தேவர் தன் தொடக்கக்கல்வியைக் கமுதியிலும், உயர்நிலைக் கல்வியை
மதுரை பசுமலைப் பள்ளியிலும் பயின்றார்.
(1)) இவர் இராமநாதபுரத்தில் படித்துக்கொண்டிருந்தபோது அவ்வூரில் பிளேக் நோய் பரவியதால்
அவரது படிப்பு பாதியில் நின்றது. அதன்பிறகு தாமாகவே நிறைய நூல்களைப் படித்து தனது​

Answers

Answered by sukish93
0

Answer:

ask one by one bro/sis.............

Similar questions