India Languages, asked by rithanrithu, 4 months ago

12) கருங்குவளை என்பதன் இலக்கணக்குறிப்பு -
அ) வினைத்தொகை ஆ) பண்புத்தொகை இ) உருவகம் ஈ)
உவமைத்தொகை​

Answers

Answered by walternayagam
14

Answer:

ஆ ) பண்புத்தொகை

Explanation:

i hope the answer will help you

Similar questions