12ஆம் வகுப்பு அலகுக் கூட்டினை வரையறு ? பதில்
Answers
Answered by
0
Answer:
me eye language nahe janthe
Explanation:
sorry
Answered by
0
Answer:
அலகுக் கூடு என்பது படிகத் திடப் பொருளின் எளிமையான அடிப்படைப் பகுதியாகும். அலகுக் கூட்டினை அறிவதன் மூலம் படிகத்தின் அமைப்பையும் அதில் அணுக்கள் அமைந்திருக்கும் விதத்தையும் அறியலாம். ... அலகுக் கூட்டில் அணுக்களின் இடங்கள் ஒரு அணிக்கோவை புள்ளியிலிருந்து அவ்வணுவின் தொலைவுகளால் (xi , yi , zi) தரப்படும்.
Similar questions