கொரோனா பற்றி 12 வரிகள் கவிதை எழுதுக??? Only answer don't spam
Answers
Answered by
1
Explanation:
பூட்டும்படி ஆயிடிச்சி!
மேகங்களை மறைச்சிருந்த
வேண்டாத புகையெல்லாம்
ஓடியே போயிடிச்சி!
ஒலகம் தூய்மை ஆயிடிச்சி!
விண்ணுக்கும் ராக்கட்
விடத்தெரிஞ்ச மனுஷனுக்கு
மண்ணுக்கு மேலிங்கு
மனுஷங்க சாவுறதை
நிறுத்தத் தெரியவில்லே!
நிலைமையிங்கு சரியில்லே!
ஏழை பணக்காரன்
என்கின்ற பேதமெல்லாம்
கொரோனாக் கிட்டயில்லே!
கும்பிட்டாலும் விடுவதில்லே!
இத்தாலி ஸ்பெயின்
இங்கிலாந்து அமெரிக்காவும்
தோத்துப் போயிடிச்சி!
Similar questions