India Languages, asked by shivadathann5207, 10 months ago

1230 மற்றும் 1926 ஆகிய எண்களை வகுக்கும் போது மீதி 12 ஐ தரகூடிய மிகப்பெரிய எண்ணை காண்க .

Answers

Answered by steffiaspinno
7

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ள எண்கள் 1230 மற்றும் 1926  வகுக்கும் போது மீதி 12 ஒவ்வொன்றுக்கும்

1230-12 மற்றும் 1926-12

1218 மற்றும் 1914

யூக்ளிடின்  வகுத்தல் முறையை பயன்படுத்த

1914=1218 \times 1+696

\begin{aligned}&1218=696 \times 1+522\\&696=522 \times 1+174\\&522=174 \times 3+0\end{aligned}

மீதி 0

கடைசி வகுத்தி =174

∴ மிகப்பெரிய எண் =174.

Similar questions