தமிழ் 12th தலை தளை தழை விரிவாக்கம்
Answers
Answer:
தலை - தலை என்பது உயிரியின் கண், காது, மூக்கு, வாய் ஆகிய பொறிகள் அமைந்த பகுதியாகும்.
தளை - தளை என்ற சொல் பிணைப்பு என்னும் பொருள்படும்.
தழை - தழை என்பது சங்ககால மகளிரின் அணிகலன். உடுத்திக்கொள்ளும்போது அது தழையாடை.
Explanation:
தமிழ் பயிற்றும் முறை :
5. லகர - ழகர - ளகர வேறுபாடுகள்
இலை - தழை இழை - நூற்கிற நூல் இளை - மெலி, வேலி
உலவு - உலாத்து உழவு - பயிர்த்தொழில் உளவு - வேவு, இரகசியம்
உலை - கொல்லனுலை, நீருலை உழை - பக்கம், மான் உளை - பிடரிமயிர், சேறு
ஒலி - சத்தம் ஒழி - நீக்கு ஒளி - பிரகாசம்
கலி - ஒலி, ஓர்யுகம் கழி - நீக்கு, உப்பங்கழி களி - மகிழ்ச்சி
கலே - ஆண்மான், மேகலை கழை - கரும்பு, மூங்கில் களே - அயர்வு
கிலி - பயம் கிழி - கிழி(த்தல்) கிளி - கிளிப்பிள்ளை
தலை - சிரசு
தழை - இலை தளை - விலங்கு, கட்டு
வலி - நோவு, வலிமை வழி - பாதை வளி - காற்று
விழி - கண் விளி - ஓசை; அழை.
மயங்கொலிச் சொற்கள் :
ல-ள ஒலிப்பு முறை
‘ல’ என்ற எழுத்தை மேல்நோக்கிய ‘லகரம்’ என அழைக்கிறோம். இவ்வெழுத்தை ஒலிக்கும் போது நுனிநாக்கு முன்பல்வரிசைக்கு மேல் உள்ள அண்ணத்தைத் தொட்டு ஒலிக்க வேண்டும்.
‘ள’ என்ற எழுத்தை கீழ்நோக்கிய ‘ளகரம்’ என அழைக்கிறோம். இவ்வெழுத்தை ஒலிக்கும் போது நாக்கு மேலண்ணத்தின் மையப்பகுதியைத் தொட்டு ஒலிக்க வேண்டும். ‘ழகரமும்’ ‘ளகரமும்’ ஒரே இடத்தில் நாக்கைத் தொட்டு உச்சரிப்பதால் ஒலிக்கப்படுகின்றன.
For more related question : https://brainly.in/question/31635836
#SPJ1