India Languages, asked by vihitha2638, 11 months ago

12y= -(P+3)X+12, 12X-7Y=16 ஆகிய நேர்கோடுகள் ஒன்றுகொன்று செங்குத்து எனில் P இன் மதிப்பு காண்க

Answers

Answered by Anonymous
0

என்ற புள்ளி வழி செல்வதும் ஆய அச்சுகளின் வெட்டுதுண்டுகளும் சமம்.

i)5y-3=0 நேர்கோட்டின் சாய்வை காண்க

Answered by steffiaspinno
0

P ன் மதிப்பு = 4

விளக்கம்:

12 y=-(P+3) x+12,12 x-7 y=16

12 y=-(P+3) x+12

y=\frac{-(P+3)}{12} x+\frac{12}{12}

y=-\frac{(p+3)}{12} x+1........(1)

12 x-7 y=16

-7 y=16-12 x

y=\frac{16}{-7}-\frac{12 x}{-7}

y=\frac{12 x}{7}-\frac{16}{7}................(2)

1 => m_{1}=-\frac{(p+3)}{12}

2 => m_{2}=\frac{12}{7}

கோடுகள் செங்குத்தானவை

m_{1} \times m_{2}=-1

\frac{-(p+3)}{12} \times \frac{12}{7}=-1

\frac{(p+3)}{7}=1

p+3=7

P=7-3=4

p = 4

pன் மதிப்பு = 4

Similar questions