லாம்பிட்டோ மாரிட்டீ மண்புழுவின் சிறப்புப்பகுதியான கிளைடெல்லம் காணப்படுவது அ) 13 முதல் 14 வரை உள்ள கண்டங்களில் ஆ) 14 முதல் 17 வரை உள்ள கண்டங்களில் இ) 12 முதல் 13 வரை உள்ள கண்டங்களில் ஈ) 14 முதல் 16 வரை உள்ள கண்டங்களில்
Answers
Answered by
3
Answer:
sorry
Explanation:
I can't understand the language
Answered by
1
14 முதல் 17 வரை உள்ள கண்டங்களில்
லாம்பிட்டோ மாரிட்டீ மண்புழு
- லாம்பிட்டோ மாரிட்டீ மண்புழு ஆனது நீண்ட, உருளை வடிவ உடல் அமைப்பு மற்றும் இருபக்க சமச்சீர் உடையவை ஆகும்.
- இவற்றின் நீளம் 80 மி.மீ முதல் 210 மி.மீ வரை மற்றும் விட்டம் 3.5 மி.மீ முதல் 5 மி.மீ வரை ஆகும்.
- போர்ஃபைரின் என்ற நிறமி உள்ளதால் வெளிறிய பழுப்பு நிறமுடைய இதன் முன் முனைப்பகுதியில் ஊதா நிறப் பூச்சு உள்ளது.
- புழுவின் உடலை பல பிரிவுகளாகப் பிரிக்கும் வரிப் பள்ளங்களுக்கு கண்டங்கள் (மெட்டாமியர்கள்) என்று பெயர்.
- இதன் உடலில் உள்ள மொத்த கண்டங்களின் எண்ணிக்கை சுமார் 165 முதல் 190 வரை ஆகும்.
- முதிர்ந்த புழுக்களில் 14 முதல் 17 வரையிலான கண்டங்களின் சுவர் ஆனது சற்றே பருத்து, தடித்த தோல் சுரப்பிகளுடன் உள்ளது.
- இதற்கு கிளைடெல்லம் என்று பெயர்.
Similar questions