English, asked by cbhsec, 1 month ago

13. பாடலைப் படித்து விடையளிக்க.
"விறகுநான்; வண்டமிழே! உன்னருள் வாய்த்த
பிறகுநான்வீணையாய்ப் போனேன்;-சிறகுநான்
சின்னதாய்க் கொண்டதொரு சிற்றீசல்; செந்தமிழே!
நின்னால் விமானமானேன் நான்!"
--பாடலில் கவிஞர் தன்னை வீணை என்றும் விமானம் என்றும் ஏன் குறிப்பிடுகிறார்?​

Answers

Answered by poovarasansakthi007
1

Answer:

கவிஞர் வாலி

Explanation:

Similar questions