India Languages, asked by nrupavathi80, 5 hours ago

13. வைத்தார் - இச்சொல்லினைப் பிரிக்கும் முறை அ) வைத்து + ஆர் இ) வை + த் + த் + ஆர் ஆ) வை + த் + தார் ஈ) வை + த் + ஆர்​

Answers

Answered by JayatiSri
11

Answer:

இ) வை+த்+த்+ஆர்

Explanation:

வை – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

----------------------------------------------------

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!! ❤

Similar questions