13. பின்வரும் காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
if u don't know the answer or language then pls don't answer
no spam !!!
Attachments:
Answers
Answered by
17
TOPIC : தண்ணீர் ஒரு சிந்தனை
.
நீரினில் உயிர்கள் வாழும் , நீரின்றி உயிர்கள் வாழ்தல் அரிது என்பதால் தான் உலகைப் படைத்த இறைவன் பெரும்பகுதி நீராகவும் , எஞ்சிய பகுதியை நிலமாகவும் படைத்தான்.
வரலாற்றுச் சுவடுகளை நாம் புரட்டிப்பார்த்தால் மன்னர்கள் ஆண்ட காலத்தில்கூட தினமும் மன்னன் அமைச்சர்களை நோக்கி கேட்கும் முதல் கேள்வியாக “மாதம் மும்மாரி பொழிகின்றதா? மக்கள் நலமுடன் வாழ்கின்றர்களா?” என்றே கேட்டதாக அறிகின்றோம் .
இதிலிருந்து “மாரி” என்னும் மழை எந்த அளவுக்கு மக்கள் வாழ்வதற்குமுக்கியம் என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும்.
வாழ்க வளமுடன் !!!
Similar questions